"விவசாயிகளின் பிரச்சனைக்கு விரைவில் சுமுகத் தீர்வு காணுங்கள்”- பிரதமர் மோடிக்கு கர்நாடக முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி கோரிக்கை
விவசாயிகளின் பிரச்சனைக்கு விரைவில் சுமுகத் தீர்வு காண வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் கேட்டுக் கொண்டுள்ள கர்நாடக முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி, புதிய வேளாண் சட்டங்களைக் குறித்து திறந்த மனதுடன் விவாதிக்க வேண்டும் என்றும் விவசாயிகளைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
விவசாயிகளின் நீண்டகாலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக புதிய சோதனைகளுக்கு தயாராக வேண்டும் என்றும் விவசாயிகளிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
Comments